“பதவி உள்ளவரை தான் உங்களுக்கு மரியாதை” – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிவாஜி சமூக நலப்பேரவை கண்டனம்

“கமல் ரஜினிக்கு பதில் சொல்கிறேன் என்ற போர்வையில் சிவாஜியைக் கிண்டலடிப்பதா? பதவி உள்ளவரை தான் உங்களுக்கு மரியாதை” என சிவாஜி சமூக நலப் பேரவை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது என ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு சேலத்தில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “சொன்னது யார்? அவர் அரசியலில் இருக்கிறாரா? அவர் ஒரு நடிகர். அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. கமல் போன்ற ஆட்கள் வயது உள்ளவரை நடித்து

சாலையில் சரிந்த விழுந்த அதிமுக கொடிக்கம்பத்தால் விபத்தில் சிக்கிய இளம்பெண்

கோவையில் அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்ததில் பெண் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அனுராதா. தனியார் நிறுவனத்தில் இவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை பணிக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக அதிமுக கட்சியின் கொடி கம்பம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அனுராதா அந்த வழியே செல்லும் போது அதிமுக கொடிக்கம்பம் சரிந்ததால் உடனே பிரேக் போட அவர்

20 years of Mudhalvan :7 facts about this superhit political film

It was 20 years of Mudhalvan yesterday. Let’s look at 7 facts about the film. 1. The lead role was actually written for Rajnikanth and then Vijay before Arjun came on board. 2. This was the second collaboration between Arjun and Shankar. They had earlier collaborated for Shankar’s debut film Gentleman. 3. Laila’s role was

தஞ்சையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்தார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்

தஞ்சையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் காவித் துண்டு அணிவித்துள்ளார். தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் உடையை காவி நிறத்தில் மாற்றியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தஞ்சையில் வள்ளுவர் சிலை அவமதித்தது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் காவி ஆடை, திருநீறு பூச்சுடன் வள்ளுவர் படத்தை வெளியிட்டதற்கும் வள்ளுவர் சிலையை அவமதித்தது குறித்தும் கண்டனங்கள் தெரிவித்தன. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

“Why only cows, eat dog meet too” Says BJP leader on beef eaters

“Intellectuals who eat beef should eat dog meet too as it is all the same for their health” Says Bengal BJP chief Dilip Ghosh. In a set of awkward remarks at a public gathering, he said the milk of cows in India contains gold and foreign cows are “not our mothers but aunties”. He added,