சென்னையில் நாளை நடைபெறுகிறது ‘ஸடார்ட்-அப் பொங்கல் 2020’ விழாவில் கலந்து கொள்ள முன்பதிவு செய்யுங்கள்

266 Views
By bhuwaneshwaran-g | January 9, 2020

தமிழகத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் ஒன்று கூடி கொண்டாடும் ‘ஸ்டார்ட்-அப் பொங்கல்’ இந்த ஆண்டும் பிரம்மாண்டமாய் சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலையில் நடைபெற உள்ளது. தொடக்க நிறுவன நிறுவனர்கள் பலர் இதில் பங்கேற்கின்றனர்.

நம் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயிக்கான பண்டிகை பொங்கல். விவசாயி தன் நிலத்தின் விளைச்சலுக்கு உதவிய இயற்கை அன்னைக்கும் தங்களுக்காக உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அத்தகைய பொங்கல் பண்டிகைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஒன்று கூடி பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதே ‘ஸ்டார்ட்-அப் பொங்கல்’.

இது தமிழகத்தைச் சார்ந்த தொடக்க நிறுவனர்களை ஒருங்கினைக்கும் திருவிழா. தொடக்க நிறுவனர்கள் ஒருவருக்கொருவர் தங்களை அறிமுகப்படுத்தி கொள்ளவும் தங்களின் தொடர்புகளை விரிவடையச் செய்யவும் நடத்தப்படும் ஒரு நிகழ்வு. கடந்த 2017 முதல் 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த திருவிழா இந்த வருடமும் நாளை நடைபெறுகிறது. ‘ஸ்டார்ட்-அப் பொங்கல் 2020’ என பெயரிடப்பட்டுள்ள இந்த விழாவில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளான பம்பரம், கோலி, பாண்டி, நொண்டி, கபடி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. சிலம்பாட்ட நிகழ்ச்சியுடன் தமிழரின் பாரம்பரிய உணவு வகைகளான பொங்கல் உள்ளிட்ட உணவு வகைகள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படும்.

கடந்தாண்டு நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 300 ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் கலந்து கொண்டனர். அதே போல் இந்த ஆண்டும் கூடுதலாக தமிழகம் முழுவதும் உள்ள பல புதிய தொடக்க நிறுவனங்களின் நிறுவனர்கள் சென்னை வந்து கலந்து கொள்ள உள்ளதாக விழாவின் ஒருங்கினைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நடைபெறும் நாள் : ஜனவரி 10, 2020

இடம் : SRM institute of science and Technology, Ramapuram

நேரம் : 2 PM to 7 PM

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்:

அருள் முருகன்-9843824949

சுரேஷ் ராதாகிருஷ்ணன்-9710931622

‘ஸ்டார்ட்-அப் பொங்கல் 2020’ விழாவில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனர்கள் இங்கே கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளுங்கள்.

இவ்விழாவிற்கு ஸ்பான்சர்கள் என்று யாரும் கிடையாது. இது ஒரு கூட்டு நிதி மூலம் நடத்தப்படும் விழா என்பதால், விருப்பப்படும் ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் ரூ.5000 ஆயிரம் என்று அனைவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஸ்பான்சர் தொகையை அளிக்கலாம் என அமைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஸ்பான்சர் செய்ய விரும்பும் நிறுவனர்கள் இங்கே கிளிக் செய்துபதிவு செய்யலாம்.

WHATS YOUR REACTION?

0
0
0
0

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

News

An American bride asked for money from her invitees to be on the ‘exclusive guest list’.

By Jegan Ravichandran | January 20, 2020
Read more

kollywood, awesome spotlight

7 Pongal release movies of Thala Ajith’s which made an impact in his career

By Salesh Dipak | January 20, 2020
Read more

kollywood, awesome spotlight

9 years of Siruthai : 7 facts about this superhit cop film

By Salesh Dipak | January 20, 2020
Read more

Trending

“Burn my son the same way she was burnt ” says the mother of accused in gang rape and murder of Hyderabad Vet

Read more

Finland Prime minster suggests 6 hours working per day and 4 days per week

Read more

Shocking Incident in Hyderabad : Veterinarian was raped and burnt alive while she was returning to home

Read more

Happy Birthday Raashi Khanna : 7 facts about this pretty actress

Read more

Top 10 Worst Movies of 2019

Read more

Filmfare Awards South 2019 – List of Winners

Read more

Happy birthday Rana : 7 facts about this pan Indian actor

Read more

Top 10 Underrated Films of 2019

Read more

சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலையில் திடீர் திருப்பம் : தற்கொலைக்கு உதவி பேராசியர்களே காரணம் என மாணவி கைப்பேசியில் பதிவு

Read more

1 year of 2.0 : 7 facts about this sci-fi film

Read more